Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கவுண்டம்பாளையம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கவுண்டம்பாளையம் மகிஷாசுரமர்த்தினி ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஏழாம் நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி விழா
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2021
12:50

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி 7 ம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாசி வெள்ளியை முன்னிட்டு, இன்று ( அக்.,13) விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: சபரிமலைக்கு, 5 வயது வரையிலான சிறுவர்கள் ‘ஆன்லைன்’ முன்பதிவு செய்யாமலும், 10 வயது வரை உள்ளவர்கள் ... மேலும்
 
temple
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எலித்தொல்லை அதிகரித்ததால் மின்ஒயர் துண்டிப்பு, தீ விபத்து போன்ற ... மேலும்
 
temple
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மழைநீர் சேமிக்க நீர் வழிப்பாதையை ... மேலும்
 
temple
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, இன்று முதல் பக்தர்கள் சுவாமிக்கு ... மேலும்
 
temple
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் திருவள்ளுவர் நகர் வல்லபை விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.