Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோயிலில் லிங்க பூஜை ... திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் நடக்குமா? தேர் பழுது பார்க்கும் பணி தொடக்கம் திருவண்ணாமலை தீப திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்ம சம்ரக் ஷண சமிதியின் சத சண்டி மகா ஹோமம்
எழுத்தின் அளவு:
தர்ம சம்ரக் ஷண சமிதியின் சத சண்டி மகா ஹோமம்

பதிவு செய்த நாள்

14 அக்
2021
01:10

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி நடத்தும் சத சண்டி மகா ஹோமத்தில், நேற்று அம்பாள் மகா கவுரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தேதி முதல், சத சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது. நேற்று, அம்மன் மகா கவுரி அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் ஹோமம் துவங்கியது. சோமகும்ப பூஜை, யாகி யாகீஸ்வர பூஜைக்கு பிறகு, 13 அத்யாயங்கள் பாராயணம் செய்து, புடவை சமர்ப்பித்து, பூர்ணாஹூதி நடந்தது. யாகத்தை சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலோடு அசோக் சாஸ்திரி நடத்தினார். மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக்கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, 64 யோகினி, 64 வடுக பைரவ பலி பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar