Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசை., அறம் வளர்த்த நாயகி அம்மன் ... திரிசூலம் கோவிலின் 83 ஏக்கர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 அக்
2021
02:10

விழுப்புரம்: விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல் சாயரக்ைஷ பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு அன்னத்தால் சிவபெருமான் வடிவம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டது.இரவு 7:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை நடந்தது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கோதண்டம் மற்றும் வைஷால் மாலு குழுவினர் சிவபுராணம், சிவபக்தி பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.செஞ்சிபீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு அன்னம், காய்கனிகள், பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திண்டிவனம்தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அன்னாபிேஷகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar