Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... ஆலங்குளம் அய்யனார் கோயிலில் கூட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கித்துார் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
கித்துார் உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 அக்
2021
05:10

பெலகாவி: பெலகாவி கித்துாரில் ஆண்டுதோறும் ‘கித்துார் உற்சவம்’ கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று துவங்கியது. பைலஹொங்கலில் உள்ள கித்துார்
ராணி சமாதியில் இருந்து புறப்பட்ட‘வெற்றி ஜோதி’க்கு கித்துாரில் உள்ள சென்னம்மா சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெலகாவி பா.ஜ., – எம்.பி., மங்களா அங்கடி கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகளை கித்துார் ராஜகுரு சமஸ்தான மடத்தின் மடாதிபதி ஸ்ரீமடிவாளா ராஜயோகிந்திரா சுவாமிகள் துவக்கினார். இதில், மயிலாட்டம், கேரள செண்டமேளம் உட்பட நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar