Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை கார்த்திகை முதல் தேதி.. ... ஐயப்பனுக்கு கார்த்திகை விரதம் துவங்க வழிமுறைகள் என்ன? ஐயப்பனுக்கு கார்த்திகை விரதம் ...
முதல் பக்கம் » துளிகள்
கார்த்திகையில் விரதம் ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகையில் விரதம் ஏன்?

பதிவு செய்த நாள்

16 நவ
2021
02:11

                          
 கார்த்திகை ஒரு ஒளி மாதம்.  இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிழம்பாகக் காட்சி தந்தார். இதையே திருவண்ணாமலையில் தீபமாக தரிசிக்கிறோம். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி மிக்க நெருப்பில் இருந்து முருகப்பெருமான் பிறந்தார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். இதனால் முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை ஏற்றுவர். ஐயப்பனும் ஜோதி வடிவாக காட்சி தருபவர். எனவே ஒளியை அடிப்படையாகக் கொண்டு ஒளி மாதமான கார்த்திகையில் அவரை வணங்க மாலை அணிந்து விரதமிருக்கும் வழக்கம் உருவானது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar