Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை கோயில்களில் சங்கடஹர ... பூவேந்தியநாதர் கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் ஸ்ரீசத்ய சாய் பாபா பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
கோவையில் ஸ்ரீசத்ய சாய் பாபா பிறந்த நாள் விழா

பதிவு செய்த நாள்

24 நவ
2021
06:11

கோவை: ஸ்ரீசத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழா, கோவையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 96வது பிறந்த தினம் நேற்று காலை, 5:00 முதல், 11:00 மணி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.உலக மக்கள் நலனுக்காக, ஹோமங்கள் செய்யப்பட்டன. மங்கல ஆரத்தியுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மாலை, 4:30 முதல் 6:30 மணி வரை வேத பாராயணம், பஜன், கர்நாடக இசை, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கோவை மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன தலைவர் ராஜ சுப்ரமணியம் கூறுகையில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 96வது பிறந்தநாள் உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களால், கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள சாய் பக்தர்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக ... மேலும்
 
temple news
பல்லடம்; அப்டேட் செய்யப்படாத அறநிலையத்துறை இணையதளத்தால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar