Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

பழநி முருகன் கோயிலில் ரூ.4. 29 கோடி ... சென்னை, திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப யாகம் சென்னை, திருமலை திருப்பதி வெங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நூலகத்திற்கு வைணவ சமய நூல் கொடை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
18:37

ஸ்ரீரங்கம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின்   சட்டமன்ற அறிவிப்பின்படி,  அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சமய நூலகங்களை மேம்படுத்தும் விதமாக அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சமய நூலகத்திற்கு ஸ்ரீரங்கம் கோயில் அண்ணா ரெங்கராஜ பட்டர் சுவாமி குடும்பத்தினர் மற்றும் இஸ்கான் அமைப்பினர்  வைணவ சமய நூல்களை கோயில்   இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் கொடையாக வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, விடுமுறை நாளான நேற்று, ... மேலும்
 
temple
பாலக்காடு: கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 
temple
 புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த இரும்பை ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பைரவர் மகா யாக ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர், ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.