Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு சித்தானந்த கோவிலில் ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து பக்தர்களுக்கு விசா: பாகிஸ்தான் தூதரகம் அறிவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹிந்து பக்தர்களுக்கு விசா: பாகிஸ்தான் தூதரகம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

02 டிச
2021
10:12

புதுடில்லி : தங்கள் நாட்டின் பல்வேறு ஹிந்து மத வழிபாட்டு தலங்களுக்கு வருகை தரும் 136 பேருக்கு விசா வழங்கப்பட்டு உள்ளதாக, பாக்., துாதரம் கூறி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது ஷதானி தர்பார். இதனை நிறுவிய சிவனின் அவதாரமாக கருதப்படும் சத்குரு சந்த் ஷதரம் சாஹிபின் 313வது அவதார விழா கொண்டாட்டம், நாளை மறுநாள் முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பங்கேற்பது வழக்கம். இதன்படி தற்போது இந்தியாவிலிருந்து வரும் 136 பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது என, டில்லியில் உள்ள பாக்., துாதரகம் நேற்று கூறி உள்ளது.அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பாக்., மரியாதை தருவதுடன், மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சியாக இதை கருத வேண்டும் என துாதரகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar