Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.65 லட்சம் காணிக்கை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.65 ... சோழமாதேவி கோவிலில் சிறப்பு யாகம் சோழமாதேவி கோவிலில் சிறப்பு யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி சிறப்பு பூஜை
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
12:02

திருநெல்வேலி: பாளை அரியகுளம் மேலக்குளம் வாராகி அம்மன் கோயிலில் இன்று (8ம் தேதி) பஞ்சமி பூஜை நடைபெற்றது. பாளை அரியகுளம் மேலக்குளத்தில் வாராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பல லட்சரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. வாராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான இன்று (8ம் தேதி) சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம், அதைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை ராஜாமணி சிவாச்சாரியார் செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
நாகர்கோவில்: சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் தை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் 10 நாட்களில் 26 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்ததாக ... மேலும்
 
temple
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று, யாக சாலை பூஜையுடன் ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் அருள்மிகு பாலமுருகன், ஜோதி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.