Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தமிழ் ... சித்தர் கோயிலில் குரு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்பன் கோவிலில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2021
06:12

 உடுமலை: மடத்துக்குளம் கணியூர் ஜோதிநகரில், அய்யப்பசுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், 9ம் ஆண்டு விழா, நேற்றுமுன்தினம் துவங்கியது. அன்று, காலை, 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், அமராவதி ஆற்றங்கரைக்கு, சுவாமி ஆறாட்டுக்குச்செல்லுதல், ஆற்றங்கரையில் சிறப்பு அபிேஷக பூஜை, குழந்தை பக்தர்களின் இருமுடி நெய் நிறைத்தல் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 8:30 மணிக்கு 24 வகையான மூலிகைகள், 5 நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தங்களால், அய்யப்ப சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு அலங்கார பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar