Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான ... ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா ஐயப்ப சுவாமிக்கு மண்டலாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்களுக்கு பெண் வேடம் கோவிலில் வினோத வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்களுக்கு பெண் வேடம் கோவிலில் வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

27 டிச
2021
01:12

 கடலுார் : கடலுார் சோலை வாழியம்மன் கோவிலில் ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது. கடலுார், வெள்ளி மோட்டான் தெருவில் சோலை வாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண் வாரிசு வேண்டும் என வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு ஆண்டு தோறும் நடக்கிறது. அதன்படி, ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாடு நேற்று நடந்தது. பெண் வேடமிட்ட ஆண்கள் கோவிலை வலம் வந்தனர்.தொடர்ந்து, கோவிலில் தீபாராதனை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar