Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொங்கலுக்கு பாரம்பரிய மண்பானைகள் ... கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அருகே பாதயாத்திரை பக்தர்களுக்கு 4 நாட்கள் தொடர் அறுசுவை அன்னதான விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
03:01

நத்தம் : நத்தம் அருகே உலுப்பகுடியில் தனியார் நகை கடை சார்பில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அறுசுவை அன்ன விழா நடக்கிறது‌. இவ்விழாவை முன்னிட்ட தொடர்ந்து நான்கு நாட்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கு தங்குமிடம், குளியலறை, பெண்கள் உடை மாற்றும் அறை, டாய்லெட் வசதி உள்ளிட்டவை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் முகக் கவசம், குடிநீர் போன்றவையும் வினியோகிக்கப்படுகிறது. பாதயாத்திரையாக அதிகபட்சமாக 15 நாட்கள் வரை நடந்தே பழனி செல்லும் முருக பக்தர்களுக்கு இதுபோன்ற குடில்கள் அமைக்கப்பட்டு அன்ன தானம் கொடுப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar