Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா சிதம்பரத்தில் திருநீலகண்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியல் காணிக்கை ரூ.4.14 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
05:01

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4 கோடியே 14 லட்சம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் ஜன.24,25,27 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் (ஜன.27) நேற்று எண்ணிக்கையில் காணிக்கையாக 260 கிராம் தங்கமும், 5 ஆயிரத்து 493 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 94 லட்சத்து 85 ஆயிரத்து 190 மற்றும் 22 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

மூன்று நாட்கள் எண்ணிக்கையில் மொத்தம் 730 கிராம் தங்கமும், 22 ஆயிரத்து 101 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ .4 கோடியே 14 லட்சத்து 45 ஆயிரத்து 630 மற்றும் 141 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar