Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி உண்டியல் காணிக்கை ரூ.4.14 கோடி சக்தி விநாயகர் கோவில் 6ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் திருநீலகண்டர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
05:01

சிதம்பரம்: தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் திருநிலகண்டர் குருபூஜை விழா நடந்தது.

தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம், அனைத்து குலாலர் மக்கள் இயக்கம் சார்பில் திருநீலகண்டர் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி சிதம்பரம் போல் நாராயணன் பிள்ளை தெருவில் உள்ள குலாலர் மடத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகருக்கு காலை அபிஷேக ஆராதனையும் பின்பு திருநீலகண்டர் இளமைபெற்ற இளமையாக்கினார் குளத்தில் சிவன்- பார்வதி திருநீலகண்டர்- ரத்தின சேலை ஆகியோர்களுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. குருபூஜை விழாவை கோவை மாவட்ட தலைவர் விஜயகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். டாக்டர் குப்புசாமி, மாநில தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்.எல்.ஏ.,பாண்டியன் பங்கேற்றார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், கடலூர் மாவட்ட செயலாளர் வடிவேல், இளைஞரணி சிவக்குமார் மற்றும் சிவதொண்டர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மகளிர் அணி தலைவி ரேவதி நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
காயத்ரி என்பதற்கு ‘யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; நேபாள் இயற்கை பேரிடர்- தருமபுரம் ஆதீனத்தில் கூட்டு பிரார்த்தனை. இடர்பாடுகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar