Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யானை புனித நீர் ஊற்றி ஸ்ரீ நேத்ர ... அய்யலூர் திருவிழாவில் வினோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிவாடியில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2022
03:04

கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 5 சித்தர்களின் பிரதிஷ்டையை முன்னிட்டு மண்டல பூஜை நடந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கன்னிவாடி அருகே சோமலிங்கபுரத்தில் மெய்கண்ட சித்தர் குகையில் சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு, போகர், மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர் வாலையானந்த சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோரின் சிலை பிரதிஷ்டை சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று மண்டல பூஜை நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில், ஓம்கார விநாயகர், மூலவர், பாலதண்டபாணி, சித்தர்கள், வாலை சக்திக்கு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம், திருவாசக பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar