Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜை வாடிப்பட்டி கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் வாடிப்பட்டி கோவிலில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூன் 30ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜூன் 30ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை

பதிவு செய்த நாள்

08 ஏப்
2022
08:04

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன் 30-ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு 11-ம் தேதி துவங்குகிறது.

ஜம்மு -- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை, பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 2021-ம் ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடக்கும் எனவும், முன்பதிவு, ஏப்., 1-ம் தேதி துவங்கும் என, கோவில் வாரியம் அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2022 ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை துவங்கும் தேதியை கோயில் வாரியம் அறிவித்தது.இதன்படி வரும் ஜூன் 30-ல் துவங்கி, ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஏப்.11-ம் தேதி துவங்குகிறது. www.shriamarnathjishrine.comஎன்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar