தாண்டிக்குடி: தாண்டிக்குடி மங்களம்கொம்பு காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாள் நடந்தது. விழாவில் சுவாமிக்கு பால்குடம், தீர்த்தம் எடுத்தல்,முளைப்பாரி, பொங்கல், வைத்தல், கிடா வெட்டு ஆகியன நடந்தன. சாமி பூஞ்சோலை செல்லுதல் உடன் மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.