ஆயக்குடி: பழநி, கோம்பைபட்டி பெரியதுரை யான் கோயில் திருவிழா நடைபெற்றது.
பழநி,கோம்பைபட்டியில் பெரிய துறையான் கோயில் ஆங்கிலேயர் காலம் முதல் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இதற்கான சித்திரை திருவிழா (எப்.25,26ல்) 2 நாட்கள் நடைபெற்றது. நேர்த்திக் கடனாக நேற்று 200 ஆடுகள் பலியிடப்பட்டன. அதன்பின் அன்னதானம் நடைபெற்று திரு விழா நிறைவுற்றது.