Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்பகரத்தூர் கோவிலில் ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை காளி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
தில்லை காளி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

17 மே
2022
08:05

சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் நேற்று பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

கடலூர் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து இந்தியர்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பழகிய காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இதில் 12 லட்சத்து 4 ஆயிரத்து 262 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது. மேலும் 32 கிராம் தங்கம், 87 கிராம் வெள்ளி, மற்றும் அமெரிக்க டாலர் 27, யூரோ 25, மலேசியா ரிங்கட் 10 ஆகியன காணிக்கையாக பெறப்பட்டது . உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் பணியாளர்கள் வாசு, ராமலிங்கம், ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar