Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பௌர்ணமி சிறப்பு பூஜை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்வு கோலாகலம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மே
2022
07:05

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தேரோட்ட விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

கொப்புடையநாயகி அம்மன் கோயில் செல்வாய் திருவிழா கடந்த மே 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6. 30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக, பெண்கள் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து தேரைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் சங்கராபுரம் காட்டம்மன் கோவிலுக்கு சென்றது. வழிநெடுகிலும் பெண்கள் வண்ண கோலமிட்டு அம்மனை வரவேற்றனர். நாளை காலை அம்மன் கோயிலுக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை யானை வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும், இரவு 11 மணிக்க தெப்பத் திருவிழாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர்கள் சிவலிங்கம், செல்வராஜ், செயல் அலுவலர் கணபதி முருகன் செய்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar