Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஞானசம்பந்தர் குருபூஜை ... தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேசம் விழா : தேரோட்டம் கோலாகலம் தருமபுரம் ஆதீனத்தில் பட்டின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

19 மே
2022
06:05

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு கோயிலில் சங்கட ஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஞ்ஞி அஞ்ஞி விநாயகர் சுவாமி சன்னதி அருகில் சங்கடஹர சதுர்த்தி மகா கணபதி ஹோமம் ,நைவேத்தியம், மந்திரபுஷ்பம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. மூலவரான விநாயக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிவன் கோயில்  அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar