Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் ... கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி 2ம் நாளாக தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி 2ம் நாளாக தரிசனம்

பதிவு செய்த நாள்

21 மே
2022
09:11

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று இரண்டாவது நாளாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் பக்தர்கள் கனகசபை மீது ஏறி நடராஜரை வழிபட்டனர். 2ம் நாளான நேற்றும் ஏராளமான போலீசார் கோவிலில் குவிக்கப் பட்டு இருந்தனர். பக்தர்கள் வரிசையாக சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு ரத வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து ... மேலும்
 
temple news
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்து ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புரி:ஒடிசாவின் புரியில், பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரைகோலாகலமாக துவங்கியுள்ளது. ஒடிசாவில், ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஊரவயல் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் கிராம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar