Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஞ்சாலியம்மன் கோவிலில் தேரோட்டம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

21 மே
2022
13:58

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, 18ம் தேதி அர்ச்சுனன்- திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று 21ம் தேதி தெப்பல் உற்சவமும், 27ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த வரும் ஆனித் திருமஞ்சன விழாவில் இன்று காலை பஞ்ச ... மேலும்
 
temple news
மதுரை : உ.பி., காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்துார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. நெல்லையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு  ஆனி திருமஞ்சன அபிஷேகம் ... மேலும்
 
temple news
திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோபுர கலசத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar