Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளையல் அலங்காரத்தில் பகவதி அம்மன் : ... ஒடிசா ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் ஒடிசா ஏழுமலையான் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 மே
2022
10:05

சேந்தமங்கலம்: பூச்சானங்குட்டையில் உள்ள பிரசித்த பெற்ற காளியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான  பக்தர்கள் பங்கேற்றனர். சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திகோம்பை பஞ்.,சில் உள்ள பூச்சனாங்குட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காவிரியிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு, விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, கலச ஆவாஹனம் முதல் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூரணஹுதி நடந்தது. பின் தீபாராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.


தொடர்ந்து நேற்று வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவகிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்களுடன், மகா கணபதி அபிஷேகமும் காளியம்மன் சுவாமிக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. பின் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு  தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு, மகா தீபாராதனையும், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. காளியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவிற்கு சேந்தமங்கலம், காந்திபுரம், ஆர்.பி.புதுார், வெண்டாங்கி, காரவள்ளி, அம்மன்பள்ளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar