Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒடிசா ஏழுமலையான் கோவில் ... வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்னல் தாக்கி அங்காளம்மன் கோவில் கோபுரம் சேதம்
எழுத்தின் அளவு:
மின்னல் தாக்கி அங்காளம்மன் கோவில் கோபுரம் சேதம்

பதிவு செய்த நாள்

27 மே
2022
11:05

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மின்னல் தாக்கி கோவில் கோபுர கலசம் மற்றும் சிலைகள் சேதமாகின.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, பூசாரி பாளையம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது.அதில், கோபுரத்தின் மேல் இருந்த மூன்று கலசங்களில் ஒன்று கீழே விழுந்தது. மேலும், கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் உடைந்து சேதமாகின. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 
temple news
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், வரும் 8 ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் நியான் விளக்குகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar