Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொக்கணீஷ்வரர் கோவிலில் திருவாதிரை ... அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழாவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார் நிலை
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழாவுக்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார் நிலை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
10:06

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது.இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.மேலும் இவ்வாண்டு வரும் 11ம்தேதி மாப்பிள்ளை அழைப்பு,மறுநாள் 12ம் தேதி காரைக்கால் அம்மையார்,பரமதத்தர் திருகல்யாணம்,மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு, 13ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது.பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும்.மாலை அமுது படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறும்.1மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பி விடப்படும்.சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்படும்.அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பிச்சாண்டவ மூர்த்தி பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar