Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமழிசை ஜெகந்நாதர் கோவிலில் வரும் ... வெள்ளீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணாமணீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
06:07

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் பணாமணீஸ்வரர் கோவிலில், மாணிக்கவாசகர் குருபூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் 108 பால்குட விழா நேற்று நடந்தது.

சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில் மாகாளியம்மன் சமேத பணாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை, திருவிளக்கு பூஜை, 108 பால்குட விழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு ஆண்டுக்கான, ஏழாம் ஆண்டு விழா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு திருவாசக முற்றோதுதலும், 9:00 மணிக்கு சிவபூதகன திருக்கயிலாய வாத்தியம் இசைக்க, ஒதுவார்கள் திருவாசகம் ஓத, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாணிக்கவாசகர் வீதியுலா சென்றார். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பால்குடம், பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து, மஹாதீப ஆராதனையும் நடந்தது.ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar