Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ... பவானியம்மன் பக்தர்களுக்கு 20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகாமாட்சி கோவிலில் வரும் 22ல் ஆடித்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2022
03:07

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சியம்மன் கோவிலில், வரும் 22ல், ஆடித்திருவிழா நடைபெறுகிறது.பெரிய காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும், பழமையான ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 21வது ஆண்டு ஆடித்திருவிழா வரும் 22ல் நடைபெறுகிறது.காலை 10:00 மணிக்கு, ஆதி காமாட்சி அம்மனுக்கு மஹா அபிேஷகம், பகல் 12:00 மணிக்கு மஹாதீப ஆராதனை நடைபெறுகிறது.மாலை 5:00 மணிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar