Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு ... கொண்டம்மாள் கோவிலில் ஆடிப்பூரம் சுவாமிக்கு வளையல் அலங்காரம் கொண்டம்மாள் கோவிலில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்த 11ம் நுாற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு
எழுத்தின் அளவு:
பாழடைந்த 11ம் நுாற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
10:08

ராஜபாளையம்; ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலை வரலாற்றுக்கள ஆராய்ச்சியாளர் டாக்டர் வெங்கடேஷ், ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கி.பி., 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் 12ம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.தற்போதுள்ள சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள பாழடைந்த மண்டபத்தில் இருந்து பாதுகாப்பு காரணம் கருதி புதிய மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். முருகன் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் கோயில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் உள்ளதை அதன் பழமை கருதி அரசு தொல்லியல் துறை மூலம் மீள் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும், என தொல்லியல் ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar