Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்து கோயிலில் ... பானையங்கால் திரவுபதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வி.புத்தூர் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
10:08

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த வி.புத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர், தீ மிதி விழா நடந்தது.

அரகண்டநல்லூர் அடுத்த வி.புத்தூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்தது. விழாவின் 9 ம் நாளான நேற்று தேர் தீ மிதி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பகல் 11:00 மணிக்கு பால்குட அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar