Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி மாகாளி அம்மனுக்கு வளைகாப்பு கமுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை கமுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
12:08

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தனிச் சன்னதியில் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வளையல் அலங்காரம் நடந்தது. பின்னர் மாலை பாகவதர்களின் பஜனை பாடல் நிகழ்ச்சிகளும், தொடர்ந்து பெண்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் நடத்தப்பட்டன. பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் ஆண்டாள் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரமக்குடியில் உள்ள துர்க்கை அம்மன், வீரமாகாளி, சந்தன மாரியம்மன், முத்தாலம்மன், மீனாட்சி அம்மன் மற்றும் உள்ள அனைத்து கோயில்களிலும் வளையல் திருவிழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar