Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் ... சிங்கம்புணரி கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்னதானம் சிங்கம்புணரி கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தன முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2022
05:08

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சந்தான மாரியம்மன் கோயில் 25 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி விழா நடந்தது. காரைக்குடி காளவாய் பொட்டல் சந்தான முத்துமாரியம்மன் கோயில் பூச்செரிதல் விழா கடந்த ஜூலை 26 காப்புகட்டுதலுடன் தொடங்கியது. உனக்கு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை பூச்சொரிதல் விழா மற்றும் முளைப்பாரி விழா நடந்தது. கோயிலில் இருந்து முளைப்பாரி தொடங்கி கொப்புடையம்மன் கோவில் வரை சென்றது. இதில், ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரி தூக்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar