Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ... கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் அண்டாவில் பாலை ஊற்றி வழிபட்டனர் கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கும் கோயிலில் நடக்க இருக்கும்  மகா கும்பாபிஷேகம் மற்றும்  2022 ஆம் ஆண்டு கோயிலில்  நடக்கும் பிரம்மோற்சவத்தையொட்டி மாநில அமைச்சர் பெத்தி. ரெட்டி ராமச்சந்திரா ரெட்டியை சித்தூர் எம்.எல்.ஏ எம்.எஸ்.பாபு மற்றும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர்  மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு ஆகியோர் திருப்பதியில் அமைச்சரின் வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இவர்களுடன் கோயில் துணை பொறியாளர் வித்தியாசகர்  ரெட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar