Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரி முருகன் கோவிலில் ... கோடீஸ்வரராகிறார் தூத்துக்குடி பெருமாள்: கோயில் பெயரில் ரூ.28 கோடி டெபாசிட்! கோடீஸ்வரராகிறார் தூத்துக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: உயர்ந்த பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஆக
2012
10:08

ரம்ஜான் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் தொழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் எப்படி பிரார்த்திக்க வேண்டும், அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா? கருணை மனத்திற்கும் பாவ மன்னிப்பிற்கும்: எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து கிருபை செய்வாயாக. எங்களுக்கு கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் இழப்புக்குரியவர்களாகி விடுவோம்.

உயர்ந்த நன்மை பெற: எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும், நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக. பொறுமையுடன் இருக்க: எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக. மேலும், இறை நிராகரிப்பாளர்களான கூட்டத்தினரை வென்றிட எங்களுக்கு உதவி செய்வாயாக.

மனசுத்தம் ஏற்பட: எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு, எங்கள் இதயங்களை நேர்வழியில் இருந்து பிறழச் செய்திடாதே. மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக. திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய். இன்னும் சில பிரார்த்தனைகளை நாளை பார்ப்போம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar