Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி கோயில் விழாவில் சேத்தாண்டி ... கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி கடைசி சனி பூஜை கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

14 ஆக
2022
08:08

காக்கிநாடா: காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதபூஜை நடத்தினார். காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார். அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு பாதபூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பு குறித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத விற்பன்னர்கள் பலர் பேசினர். அயர்ன் பாக்ஸ், சமையல் பாத்திரங்கள், காதொலி கருவிகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன. சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. காஞ்சிபுரத்தில் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வியாச பூஜை, வேத பாராயணங்கள் நடந்தன. மாலை ஜெயந்திரர் படத்துடன் ராஜ வீதிகளில் ரத ஊர்வலம் வலம் வந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் பால ராமரைத் தரிசிக்க வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar