Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடிப்பூர கஞ்சிகலய ஊர்வலம் சிவன்மலை கோவிலில் தண்ணீர் பூஜை: பருவமழை கைகொடுக்குமா? சிவன்மலை கோவிலில் தண்ணீர் பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சிலையை தினமும் தரிசிக்க திறப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
10:08

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், மரகத நடராஜர் சன்னதி, பக்தர்கள் தரிசனம் செய்ய, தினமும் பாதுகாப்புடன் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், மரகதத்தாலான ஆளுயர நடராஜர் சிலை ஆண்டு முழுவதும் சந்தனகாப்பில் இருப்பது வழக்கம். ஆண்டுதோறும், மார்கழி திருவாதிரை ஆருத்ரா நட்சத்திர தினத்தில், மரகத நடராஜர் சிலையில் சந்தனகாப்பு களையப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அன்று, ஒரு நாள் மட்டுமே, மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்க முடியும். பின் ஆண்டு முழுவதும், பாதுகாப்பு கருதி மரகத நடராஜர் சன்னதி பூட்டப்பட்டு, வெளியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலன் உத்தரவின்பேரில், நேற்றுமுன்தினம் முதல், மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு, ஆறு கால பூஜை நேரங்களில், மரகத நடராஜருக்கு தீபாராதனை மட்டும் நடைபெறும். பக்தர்கள் சந்தனம் பூசப்பட்ட மரகத நடராஜரின் முழு உருவ சிலையை, தினமும் பார்த்து தரிசிக்கும் வகையில் திறந்து வைக்க, ராமநாதபுரம் சமஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar