Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாடிப்பட்டி துர்க்கை அம்மன் கோயில் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
வாடிப்பட்டி துர்க்கை அம்மன் கோயில் உற்ஸவ விழா

பதிவு செய்த நாள்

15 ஆக
2022
10:08

வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் எல்.புதுரர் துர்க்கை அம்மன் கோயில் 9ம் ஆண்டு உற்ஸவ விழா ஆக.,5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக.,11ல் பூச்சொரிதல் விழா, திருவிளக்கு பூஜையும், 12ல் 21 வகை அபிஷேகம், சரளக்குளம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் இருந்து துர்க்கை அம்மனை அலங்கரித்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு அழைத்து சென்றனர். பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் கிராமமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar