Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஜயங்குப்பம் சுப்பிரமணியசுவாமி ... தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுதந்திர தின விழா: கோவில்களில் சிறப்பு பூஜை.. தேசியக் கொடியுடன் அங்காளம்மன்
எழுத்தின் அளவு:
சுதந்திர தின விழா: கோவில்களில் சிறப்பு பூஜை.. தேசியக் கொடியுடன் அங்காளம்மன்

பதிவு செய்த நாள்

15 ஆக
2022
06:08

பெ.நா.பாளையம்: நாட்டின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் தேசியக்கொடியுடன் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாட்டின், 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. வீடுகளில், 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொடிகளை ஏற்றவும் கூறி இருந்தது. துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் பல வீடுகளில் தேசியக்கொடி கடந்த மூன்று நாட்களாக பட்டொளி வீசி பறந்தது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தேசியக்கொடியுடன், அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்களின் வருகை, வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. கோவில்களில் அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar