Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ... அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் நடிகர் சுமன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களில் நடிகர் சுமன் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2022
10:08

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டுப்பள்ளியில் உள்ள ஸ்ரீ பள்ளி கொண்டேஷ்வரர் சுவாமி கோயிலிலும் நாகலாபுரம் மண்டலம் ராமகிரியில் வீற்றிருக்கும் ஸ்ரீ வால்மீகேஸ்வர சுவாமி கோயிலிலும் தெலுங்கு பிரபல நடிகர் சுமன் சுவாமி தரிசனம் செய்தார் . இவருக்கு பள்ளிகொண்டேஷ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர் ரெட்டி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தவர் கோயிலின் சிறப்பை குறித்து நடிகர் சுமன் கேட்டு அறிந்தார் .சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில்  தீர்த்தப் பிரசாதங்களை வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar