Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா கோவில்கள் ... காளையார்கோவில் வாள்மேல் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு 389 சிலைகள் தயார்; ஆக., 31 முதல் செப்., 4 வரை கரைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
04:08

சிவகங்கை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ.,நடத்தும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்திற்கு 381 இடங்களில் 389 சிலைகள் வைக்க போலீஸ் அனுமதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பா.ஜ., சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழாவிற்கு மாவட்ட அளவில் 381 இடங்களில் 389 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டள்ளது.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் 5 முதல் 13 அடி உயர சிலைகள் வரை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். சதுர்த்தி ஊர்வலத்திற்காக பா.ஜ., சார்பில் விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக., 27 அன்று காப்பு கட்டுடன் அந்தந்த பகுதி இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். ஆக., 31 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார, அபிேஷகம், கொழுக்கட்டை படையல் நடத்தப்படும். ஆக., 31 முதல் செப்., 4 ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகரில் உள்ள சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

* செப்., 4 ல் சிவகங்கையில் ஊர்வலம்: சிவகங்கையில் செப்., 4 ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் எம்.குணசேகரன் தலைமை வகிப்பார். பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராகிம் ச பேசுகின்றனர். பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar