Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடாரண்யேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ... திருப்புத்துாரில் திருவிளக்கு பூஜை திருப்புத்துாரில் திருவிளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

29 மார்
2026
02:03

மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.

மீஞ்சூரில் புகழ்மிக்க ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். இதன் பிரம்மோத்சவ விழா, கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்தது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏகாம்பரநாதர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.

மங்கள வாத்தியம், செண்ட மேளங்கள் இசையில், பக்தர்கள் பரவசத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

மீஞ்சூர் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar