Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மனோன்மணி ... காமாட்சி அம்மன் அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அருள்பாலிப்பு காமாட்சி அம்மன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை

பதிவு செய்த நாள்

30 செப்
2022
07:09

ஸ்ரீவில்லிபுத்துார் : திருப்பதி - திருமலை பிரமோற்சவத்தின்ஐந்தாம் நாளில், ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து நேற்று திருப்பதிக்கு எடுத்துசெல்லப்பட்டன.

இதை முன்னிட்டு நேற்று காலை, 11:30 மணிக்கு கோவில் வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சாற்றி, மங்களப் பொருட்கள் சமர்பித்து, சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார். திரளான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.பின், ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்களப்பொருட்களை ஒரு கூடையில் வைத்து, ஸ்தானிகம் கிருஷ்ணன், பிரசன்னா தலைமையில் மாடவீதி சுற்றி வந்து, திருப்பதி எடுத்து செல்லப்பட்டது. விழாவில், தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் முத்துராஜா, கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். இன்று திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சேவா காலம், திருவீதி சுற்றி வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. நாளை காலை ஏழுமலையானுக்கும், மாலையில் மலையப்ப சுவாமிக்கும் ஆண்டாள் மாலை சாற்றி கருடசேவை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar