Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ... நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் விரதம் துவக்கிய பக்தர்கள் நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராக நதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்தனர்
எழுத்தின் அளவு:
வராக நதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்தனர்

பதிவு செய்த நாள்

17 நவ
2022
04:11

பெரியகுளம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் இன்று முதல் மண்டல பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பெரியகுளத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஜோதி குருசாமி வராக நதி படித்துறை ஐஸ்வர்ய விநாயகர் கோயில் முன்பு மாலை அணிவித்தார். இரு ஆண்டுகள் கொரோனாவிற்கு பிறகு ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனத்திற்கு அதிக அளவில் மாலை அணிந்தனர். குறிப்பாக ஒரு வயது முதல் 10 வயது வரை கன்னிச்சாமிகள் (சிறுவர்கள்) சரணகோஷத்துடன் மாலை அணிந்து கொண்டனர். கணபதி ஹோமம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில், நேற்று முதல் மண்டல பூஜை துவங்குவதை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. ஐயப்பனுக்கு நெய்அபிஷேகம், சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். கார்த்தியை ஒன்றாம் தேதி நேற்று முதல் 41 நாட்களுக்கு தினமும் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பூஜைகளை அர்ச்சகர் பிரசன்னா, ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar