Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோமலிங்கசுவாமி கோயிலில் தேய்பிறை ... கார்த்திகை மாத பிறப்பு: பழநி மலைக்கோயிலில் சிறப்பு பூஜை கார்த்திகை மாத பிறப்பு: பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

17 நவ
2022
06:11

சூலூர்: காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது.

சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி, மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது. அதிகாலை ஐயப்பனுக்கு பால், நெய் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார மகா தீபாராதனை நடந்தது. 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடந்தது. மகர விளக்கு பூஜையை ஒட்டி, டிச., 4 ம்தேதி அகண்ட நாம ஜபம் நடக்கிறது. டிச., 25 ம்தேதி ஐயப்பன் அலங்கார ஊர்வலம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar