Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவில்களில் கார்த்திகை மாத ... தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2022
04:11

அன்னூர்: திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா நேற்று முன்தினம் நடந்தது. திம்மநாயக்கன் புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இப்பகுதியில் இக்கோவிலில் மட்டுமே பைரவர் வடக்கு இருந்து காட்சியளிப்பது சிறப்பாகும். இங்கு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு ஜென்மாஷ்டமி விழா துவங்கியது. பைரவருக்கு முதல் முறையாக 108 கிலோ மலர்களால் பூஜை செய்து அலங்காரம் செய்யப்பட்டது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை மற்றும் வேள்வி பூஜை நள்ளிரவு வரை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர், புளியம்பட்டி, சேவூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar