Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் 108 ... விருந்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை விருந்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேற்காடு பக்தர்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு
எழுத்தின் அளவு:
திருவேற்காடு பக்தர்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

பதிவு செய்த நாள்

19 நவ
2022
10:11

 திருவேற்காடு :சென்னை அருகே திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு, செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும்.

அவர்கள், பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க, திருவேற்காடு நகராட்சி பிரதான சாலைகளின் குறிப்பிட்ட இடங்களில், பெண் துாய்மை பணியாளர்களை நிறுத்தி, தெரு மற்றும் மழை நீர் வடிகால்களில் குப்பை வீசுவோரைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்படி வீசுவோரிடம், விழிப்புணர்வு எச்சரிக்கைக்காக, 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், விழிப்புணர்வு சேவையாக பிளாஸ்டிக் பைகளை, கோவில் வாசலில் காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். பக்தர்கள் பிளாஸ்டிக்கை யன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, ரத வீதிகளில் வைகாசி விசாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.பழநி, கிழக்கு ரதவீதி, ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை ... மேலும்
 
temple news
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar