Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாண் பிள்ளை பெற்றாள் ஐயப்பன் ... அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம் அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோயிலில் ராகு கேது சர்ப தோஷ பூஜை: வெளிநாட்டினர் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கோயிலில் ராகு கேது சர்ப தோஷ பூஜை: வெளிநாட்டினர் வழிபாடு

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப தோஷ  பூஜையில் ஈடுபட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் ராகு கேது பூஜையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று புதன்கிழமை ரஷ்யாவை சேர்ந்த 15 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்த தோடு ராகு கேது பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஞான பிரசூனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர் .இவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த  பிரசாதங்களை வழங்கியதோடு கோயிலின் சிறப்பையும் விளக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ரஷ்யா நாட்டினர் பேசுகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன்  கோயில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் கோயிலுக்குள் இருக்கும் சிற்ப கலைகள் மிகவும் அழகாக இருப்பதாகவும் கோயிலுக்கு வந்தது மிகவும் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுத்ததாகவும் ராகு கேது பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் விவரித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar