Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிங்கம்பட்டியில் மண் மலையான ... மேட்டுப்பாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 108 சங்கு அபிஷேகம் மேட்டுப்பாளையம் ஜலகண்டேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா

பதிவு செய்த நாள்

07 டிச
2022
05:12

கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, நேற்று காலை 04:00 மணிக்கு நடைதிறப்பு திறக்கப்பட்டு, காலை 04:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடைபெற்றது. காலை 05:30 மணிக்கு பரணிதீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இரவு 07:00 மணிக்கு மேல் மகா தீபம் (சொக்கப்பனை) ஏற்றுதல் நடைபெற்று பின்னர் ரிஷப வாகனத்தில்  கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 
temple news
 பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாஷேகம் நேற்று நடந்தது.பண்ருட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar