Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ... கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் : வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் : வழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகம்மாள் புத்துக்கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2022
10:12

காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தலில் உள்ள நாகம்மாள் புத்து கோவில் திருவிழா, செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் கொண்டு வந்த பால் நாகம்மாள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதுரை தேனூர் ஜெய் வராகி சக்தி பீடம் சிவகிரி மகரிஷி சுவாமிகள் முன்னிலையில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ புற்று நாகாத்தம்மன் தியான சக்தி பீடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar