Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் கெங்கை அம்மன் கோவில் ... காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசிக்கு சிறப்பு ரயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2022
06:12

 மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் தை அமாவாசையை முன்னிட்டு காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் மதுரையில் இருந்து ஜன. 16 ல் புறப்படுகிறது. ஜன. 19 ல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம் ஜன. 20ல் கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர் அன்னபூரணி விசாலாட்சி சக்தி பீட தரிசனம் ஜன. 21ல் கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட பூஜை செய்து மங்கள கவுரி சக்தி பீட தரிசனம்.

ஜன. 23 ல் காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம் ஜன. 25 ல் கொல்கத்தா காளி தேவி காளிகாட் பேளூர் மடம் தச்சினேஸ்வரர் தரிசனம் ஜன.26ல் ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில் சந்திரபாகா கடற்கரை பூரி ஜெகநாதர் பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜன. 28 ல் மதுரை வந்து சேரும். இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி பெட்டி ரயில் கட்டணம் தங்குமிடம் உணவு உள்ளூர் பஸ்வசதி ஆகியவை உட்பட நபர் ஒருவருக்கு ரூ. 21 ஆயிரத்து 500 கட்டணம். குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ.27 ஆயிரத்து 800. டிக்கெட்டுகளுக்கு www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 73058 58585ல் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar